பொங்கலுக்கு வெளியாகும் அஜித் குமாரின் 'துணிவு'

Image Credit: Google Images

By TechLeaf

‘துணிவு’ எதிர்வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது

Image Credit: Google Images

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது

Image Credit: Google Images

திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது

Image Credit: Google Images

நடிகர் அஜித் கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது

Image Credit: Google Images

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் துணிவு படத்தில் நடித்துள்ளார்

Image Credit: Google Images

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்

Image Credit: Google Images

படத்தின் கதை வங்கியை மையமாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Image Credit: Google Images

பொங்கலுக்கு அஜித் படம் வெளியாக உள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Image Credit: Google Images