தமிழகத்தில் நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன

பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வகையில் TN-Alert என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படும்

பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு பாதிப்பிற்கு ஆளாகிறது.

இதை தவிர்க்கும் வகையில் அனலாக் VHF ரிப்பீட்டர்கள், டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக 7.31 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.