சூர்யாவும், தளபதி விஜய்யும் தற்போது மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் 90களில் இருவரும் கதாநாயகர்களாக அறியப்பட்டனர். விஜய்யும், சூர்யாவும் 2 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்

இனி வரும் படங்களில் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்பது கதை மற்றும் இயக்குனர்கள் அமைவதைப் பொருத்தே அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஒருவேளை தளபதி 67 படத்தின் கதை, லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் கதையுடன் இணைக்கப்பட்டால் இரு மாஸ் நட்சத்திரங்களும் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புள்ளது

1999-ல் வெளியான பெரியண்ணா படத்தில் விஜயகாந்த்துடன் சூர்யா நடித்திருப்பார். இந்தப் படத்தில் ‘நான் தம் அடிக்குற ஸ்டைல பார்த்து…’ பாடல் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மெகா ஹிட்டானது.

இந்தப் பாடலை சூர்யாவுக்காக பாடியவர் விஜய். பெரியண்ணா படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கியிருந்தார். 90களில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக இருந்த பரணி இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்

யூடியுப், எம்.பி.3, ஆன்லைன் மியூசிக் தளங்கள் இல்லாத அந்த நேரத்தில் ஆடியோ கேசட்டில் வெளியான இந்தப் பாடல் நீண்ட காலத்திற்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

1999-ல் வெளியான பெரியண்ணா படத்தில் விஜயகாந்த்துடன் சூர்யா நடித்திருப்பார். இந்தப் படத்தில் ‘நான் தம் அடிக்குற ஸ்டைல பார்த்து…’ பாடல் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மெகா ஹிட்டானது.

Vijay song for Suriya : யூடியுப், எம்.பி.3, ஆன்லைன் மியூசிக் தளங்கள் இல்லாத அந்த நேரத்தில் ஆடியோ கேசட்டில் வெளியான இந்தப் பாடல் நீண்ட காலத்திற்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது

சூர்யாவுக்காக தளபதி விஜய் பாடிய பாடல்… சிட்டி முதல் கிராமம் வரை சூப்பர் ஹிட்,  Vijay Singing Songs for Suriya. Expecting to Act for a Movie Soon..